யூம்லா
யூம்லா (ஜூம்லா, ஆங்கிலம்-Joomla) என்பது இணையத்தில் உள்ளடக்கத்தை வெளியுடுவதற்கான ஒரு கட்டற்ற உள்ளடக்கம் மேலாண்மை ஒருங்கியம். இது மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் கட்டமைப்பைக் கொண்டது.
- பி.எச்.பி, மையெசுக்யூயெல் மொழிகளால் எழுதப்பட்டது. இது ஒரு பரந்த பயனர் சமூகத்தைக் கொண்டுள்ளது.
- யூம்லா என்பது இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய புகழ்பெற்ற ஒரு திறந்த மூல தகவல் மேலாண்மை அமைப்பு (Content managment system- CMS) மென்பொருளாகும்.
- இதன் சிறப்பு என்னவென்றால், இலகுவாக நிறுவலாம்.
- அத்தோடு இலவச மற்றும் வர்த்தக ரீதியான நீட்சிகள் மூலம் இணையதளங்களை இலகுவாக வடிவமைக்கலாம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.