யூகிமுனி

யூகிமுனியின் நூல்கள் பல உள்ளன. அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

நூல்கள்

  • பன்னிரு காண்டம் 12000
  • தத்துவ ஞானம் 105
  • கரிசல் 150
  • வைத்திய சிந்தாமணி 800
  • கற்ப ஞானம் 80
  • கற்பம் 100
  • வைத்திய சூத்திரம் 800
  • சூத்திரம் 55
  • வகார சூத்திரம் 150
  • வகாரம் 200

உசாத்துணை

  • சித்தர்கள் வாழ்க்கை வரலாறு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.