யுகியா அமனோ

யுகியா அமனோ, Amano Yukiya, 9 மே 1947 – 18 சூலை 2019) யப்பானியதூதர் மற்றும் ஐ.நாஅங்கங்களில் பங்குபெறும் பன்னாட்டு குடியியல் அதிகாரியுமாவார். யப்பானின் தூதராக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தில் பணியாற்றிய இவர் திசம்பர் 1, 2009 முதல்[1] அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனராக பதவி வகித்தார்.

யுகியா அமனோ
天野之弥
5வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
பதவியேற்பு
01 திசம்பர் 2009
முன்னவர் மொகம்மது எல்பரதேய்
தனிநபர் தகவல்
பிறப்பு 9 மே 1947 (1947-05-09)
கனகவா மாவட்டம், யப்பான்
தேசியம்  சப்பான்
படித்த கல்வி நிறுவனங்கள் டோக்கியோ பல்கலைக்கழகம்

அணுவாயுத பரவல் குறித்த இவரது பார்வை

ஆஸ்திரிய நாளிதழ் ஒன்றிற்குDie Presse இவரளித்த நேர்முகமொன்றில் "ஹிரோஷிமா,நாகசாகி படுகொலைகளை எதிர்கொண்ட நாட்டிலிருந்து தான் வருவதால் அணுவாயுதப் பரவலை தடுப்பதில் உறுதியாக இருக்கப் போவதாக" கூறியுள்ளார்.[2]

இவரது நூல்கள்

  • A Japanese View on Nuclear Disarmament, The Non-Proliferation Review, 2002
  • The Significance of the NPT Extension, Future Restraints on Arms Proliferation, 1996
  • La Non Proliferation Nucleaire en Extreme-Orient, Proliferation et Non-Proliferation Nucleaire, 1995
  • Sea Dumping of Liquid Radioactive Waste by Russia, Gaiko Jiho, 1994

மேற்கோள்கள்

  1. Kyodo News
  2. "Profile: Yukiya Amano". BBC. 2009-07-02. http://news.bbc.co.uk/2/hi/europe/8131415.stm. பார்த்த நாள்: 2009-07-04.

புற இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
மொகம்மது எல்பரதேய்
பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
2009 – present
பதவியில் உள்ளார்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.