யாழ்ப்பாணச் சரித்திரம் (முத்துத்தம்பிப்பிள்ளை)
யாழ்ப்பாணச் சரித்திரம் நூல் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதி, யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
வேறு பயன்பாடுகளுக்கு யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கத்தைப் பார்க்க.
யாழ்ப்பாணச் சரித்திரம் | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | யாழ்ப்பாணச் சரித்திரம் |
ஆசிரியர்(கள்): | ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை |
வகை: | வரலாறு |
துறை: | {{{பொருள்}}} |
காலம்: | ஜூலை 1912 |
இடம்: | யாழ்ப்பாணம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 152 |
பதிப்பகர்: | நான்காம் பதிப்பு (2000): Maazaru DTP (Chennai) |
பதிப்பு: | ஜூலை 1912 (நாவலர் அச்சகம்) ஆகஸ்ட் 1915 (நாவலர் அச்சகம்) செப்டம்பர் 1933 (நாவலர் அச்சகம்), பெப் 2000 (சென்னை) |
ஆக்க அனுமதி: | சிவஜோதி தணிகைஸ்கந்தகுமார், (சிட்னி) |
இதன் முதற் பதிப்பு 22.7.1912 இல் நாவலர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 1915இல் இரண்டாவது பதிப்பும் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. பின்னர் 1933இல் மூன்றாவது பதிப்பு க. வைத்தியலிங்கம் அவர்களினால் வெளியிடப்பட்டது. மூன்றாம் பதிப்பின் விலை 75 சதம்.
நான்காம் பதிப்பு சித்தாந்த இரத்தினம் க. கணேசலிங்கம் அவர்களினால் சில திருத்தங்கள் செய்யப்பட்டு பெப்ரவரி 2000 இல் ஆசிரியரின் உறவினரான தணிகை ஸ்கந்தகுமார் அவர்களினால் சிட்னியில் வெளியிடப்பட்டது.
வெளி இணைப்பு
- யாழ்ப்பாணச் சரித்திரம் (மின்னூல் - நூலகம் திட்டம்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.