யாராய் மக்கள்
யாராய் மக்கள் மத்திய வியட்னாமிலுள்ள ஒரு இனத்தவர் ஆவர். இவர்கள் சாமிக்கு மொழிகளுள் ஒன்றாகிய யாராய் மொழியை பேசுபவர்கள். இவர்களின் மக்கட்தொகை 332,557 ஆகும். வியட்னாமில் மட்டும் ஏறத்தாழ 317,557 யாராய் மக்கள் வாழ்கின்றனர்.
யாராய் | ||
---|---|---|
{{{image}}} | ||
மொத்த மக்கள்தொகை: | 332,557 | |
அதிக மக்கள் உள்ள இடம்: | வியட்நாம் 317,557 (1999), கம்போடியா, ஐக்கிய அமெரிக்கா | |
மொழி: | யாராய் மொழி; வியட்நாமிய மொழி இரண்டாவது மொழி | |
சமயம்/சமயம் அற்றோர்: | Traditional religion, Christianity | |
தொடர்புடைய இனக்குழுக்கள்: | Cham, E De, Malay, Filipino |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.