யான்கோ டிப்சாரெவிச்

யான்கோ டிப்சாரெவிச் (Janko Tipsarević, செர்பிய மொழி: Јанко Типсаревић ) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் செர்பிய டென்னிசு விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார்.

யான்கோ டிப்சாரெவிச்
Јанко Типсаревић
செல்லப் பெயர் பிப்சி, டிப்சா,[1] "ஜஸ்ட் த டிப்", டிப்சி, யங்கேலா[2][3]
நாடுவார்ப்புரு:FR-YUG (2002–2003)
 செர்பியா மொண்டெனேகுரோ (2003–2006)
 செர்பியா (2006–நடப்பு)
வசிப்பிடம்பெல்கிரேட், செர்பியா
பிறந்த திகதி22 சூன் 1984 (1984-06-22)
பிறந்த இடம்பெல்கிரேட், செர்பியா
உயரம்1.80 m (5 ft 11 in)
நிறை83 kg (183 lb)
தொழில்ரீதியாக விளையாடியது2002
விளையாட்டுகள்வலது-கை (இரு கை-பின்கையாட்டம்)
வெற்றிப் பணம்$4,266,999
ஒற்றையர்
சாதனை:188–164 (53.41%)
பெற்ற பட்டங்கள்:2
அதி கூடிய தரவரிசை:No. 9 (14 நவம்பர் 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்3R (2008)
பிரெஞ்சு ஓப்பன்3R (2007,2009, 2011)
விம்பிள்டன்4R (2007, 2008)
அமெரிக்க ஓப்பன்QF (2011)
இரட்டையர்
சாதனைகள்:47–65 (41.95%)
பெற்ற பட்டங்கள்:0
அதிகூடிய தரவரிசை:No. 46 (25 ஏப்ரல் 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்{{{AustralianOpenDoublesresult}}}
பிரெஞ்சு ஓப்பன்{{{FrenchOpenDoublesresult}}}
விம்பிள்டன்{{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன்{{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 20:34, 28 நவம்பர் 2011 (UTC).

தனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

  1. B92 (2008-07-30). "Povređeni "Pipsi" odustao od dubla" (செர்பியன்). பார்த்த நாள் 2008-07-31.
  2. Andy Murray v Janko Tipsarevic as it happened
  3. Farmers Classic

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.