யாதுமாகி
யாதுமாகி 2010ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை எஸ். பாலகுமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுகம் சச்சின் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யாதுமாகி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பாலகுமார் |
தயாரிப்பு | சக்தி சங்கவிi மோகன சங்கவி |
இசை | ஜேம்ஸ் வசந்தன் |
நடிப்பு | சுனைனா (நடிகை) சச்சின் ரியாஸ் கான் |
கலையகம் | சோழா கிரியேசன்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 12, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
- சச்சின் (நடிகர்) - ஆனந்த்
- சுனைனா (நடிகை) - அன்னலட்சுமி
- ரியாஸ் கான்
- அனிருத்தன்
- அழகன் தமிழ்மணி
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.