யாகூ! நாட்காட்டி

யாகூ காலண்டர் உலகில் மில்லியன் பாவனையாளர்களிற்கு மேல் பாவிக்கும் ஓர் இணைய சேவையாகும். இதற்குப் போட்டியாக கூகிள் காலண்டர், ஹொட்மெயில் ஆகியவை விளங்குகின்றன.

வசதிகள்

  • மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் உள்ளங்கைக் கணினிகளுடன் ஒத்தியங்குதல்
  • திட்டங்களைப் பகிர்தல். இது நாட்காட்டியை போதுவில் பகிர்தல் மற்றும் யாகூ குழுக்களூடாகப் பகிர்தல்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.