மௌனி ராய்
மௌனி ராய் என்பவர் இந்திய நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் கிருஷ்ணா-துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலமாகவும் மற்றும் நாகினி என்ற தொடர்கதையில் சிவன்யா என்ற பெயரிலும் பிரபலமாய் அறியப்படுகிறார். [1]
மௌனி ராய் | |
---|---|
![]() | |
பிறப்பு | 28 செப்டம்பர் 1985 கூச் பீகார்,மேற்கு வங்கம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர், நடன கலைஞர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2007—தற்போது |
நடித்த திரைப்படங்கள்
எண் | திரைப்படத்தின் பெயர் | வெளியான வருடம் |
1 | ஹீரோ ஹிட்லர் இன் லவ் | 2011 |
2 | தும் பின் 2 | 2016 |
- "மௌனி ராய்". tvgupshup.com.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.