மோசெல் ஆறு
மோசெல் (பிரெஞ்சு: Moselle, இடாய்ச்சு: Mosel, லக்சம்பர்க் மொழி: Musel) ஒரு ஐரோப்பிய ஆறு. இது ரைன் ஆற்றின் கிளை ஆறு. பிரான்சு நாட்டின் வோஸ் மலையில் தோன்றி லக்சம்பர்க், ஜெர்மனி வழியாகப் பாய்ந்து ரைன் ஆற்றில் கலக்கிறது. இது 545 கி. மீ நீளமுள்ளது.
மோசெல் | |
---|---|
![]() | |
மூலம் | வோஸ் மலை |
வாய் | ரைன் ஆறு 50°21′58″N 7°36′25″E |
நீரேந்துப் பகுதி நாடுகள் | பிரான்சு, ஜெர்மனி, லக்சம்பர்க் |
நீளம் | 545 கிமீ |
தொடக்க உயரம் | 715 மீ |
வெளியேற்றம் | 290 கமீ/வினாடி |
நீரேந்துப் பகுதி | 28,286 ச.கிமீ |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.