மோகித் ரைனா

மோஹித் ரெய்னா, இந்திய நடிகர் ஆவார். இவர் பாலிவுட்டிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கிறார்.

மோஹித் ரெய்னா
Raina at the DVD launch of Devon Ke Dev — Mahadev, 2013
தேசியம்இந்தியாn
பணிModel, Actor
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004  present

ரெய்னா தொலைக்காட்சி தொடரில் இந்து மதக் கடவுளான சிவன் வேடத்தில் நடித்து புகழடைந்தார். தேவன் கே தேவ் - மகாதேவ், மகாபாரத் (2013 டிவி தொடர்), அதற்கு முன்னர் அவர் செஹ்ரா (2009) உட்பட டிவி நாடகங்களில் நடித்துள்ளார்.கங்கா கீ தீஜ் (2010), அந்தரீஷ் (2004) உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் தனக்கு ஜோடியாக மகாதேவ் தொடரில் நடித்த மௌனி ராயை காதலிப்பதாக கிசுகிசுக்கள் உலாவருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தன் பிறந்த நாளை மௌனி ராய், மோகித் ரெய்னாவுடன் கொண்டாடினார்.

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.