மோகிசம்

மோகிசம் அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் (Warring States Period) உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும். அக் காலத்தில் உருவாகிய நான்கு முக்கிய மெய்யியல்களில் இதுவும் ஒன்றாகும். மற்றயவை கன்பூசியம், டாவோயிசம், சட்டவியல் ஆகியவை. சீனாவின் அதி செல்வாக்குப் பெற்ற கன்பூசியத்தை எதிர்த்து மோசிய கொள்கைகள் அமைகின்றன.

இது கிமு 470 - கிமு 391 ஆண்டு காலப் பகுதியில் வாழ்ந்த மோகி அவர்களின் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது. முறை வழியான வாதங்களை முன்வைத்த முதல் சீன மெய்யியல் பிரிவு இதுவாகும்.[1]

அடிப்படை நூல்கள்

  • Mohist Canons

கொள்கைகள்

விமர்சனங்கள்

சமூக தாக்கம்

மேற்கோள்கள்

  1. Mohism
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.