மொண்டேவீடியோ

மொண்டெவீடியோ (Montevideo, எசுப்பானிய ஒலிப்பு: [monteβiˈðe.o]) உருகுவையின் தலைநகரும், மிகப் பெரிய நகரமும், துறைமுக நகரமும் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி, இதன் ம்க்கள்தொகை 1,319,108 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.[8] பரப்பளவு 194 சதுரகிமீகள். அமெரிக்காக்களின் தென்முனையில் உள்ள இந்நகரம், உருகுவையின் தென்கரையில் அமைந்துள்ளது.

மொண்டெவீடியோ
Montevideo

முன்னாள் குடியேற்றக்காலப் பெயர்:
சான் பிலிப்பெ இ சான்டியாகோ டெ மொண்டிவீடியோ நகரம்
தலைநகரம்

சின்னம்
குறிக்கோளுரை: Con libertad ni ofendo ni temo
சுதந்திரத்துடன் நான் துன்புறுத்தவும் இல்லை. பயப்படவுமில்லை..
நாடு உருகுவை
பிரிவுகள்மொண்டெவீடியோ
நிறுவப்பட்டது1724
நிர்மாணித்தவர்புரூனோ மொரீசியோ டெ சபாலா
அரசு
  வகைநகர முதல்வர்-பேரவை அரசு[1]
  மாநகர மேலாள்தானியேல் மார்ட்டினெசு
பரப்பளவு[2]
  தலைநகரம்194.9
  Metro1.2
 நகரப் பிரிவின் பரப்பு 526 சதுரகிமீ
ஏற்றம்43
மக்கள்தொகை (2011)[3]
  தலைநகரம்13,05,082
  அடர்த்தி6
  நகர்ப்புறம்17,19,453
  பெருநகர்19,47,604[4][5]
  பிரிவு13,19,108
இனங்கள்montevideano (m)
montevideana (f) Montevidean (English)[6]
நேர வலயம்UYT (ஒசநே−3)
  கோடை (பசேநே)பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே−2)
அஞ்சல் சுட்டெண்11#00 & 12#00
தொலைபேசிக் குறியீடு(+598) 2XXX XXXX
மமேசு (2015)மிக அதிகம்
இலத்தீன் அமெரிக்காவின் "முதல்" நகரம்
[7]

மொண்டெவீடியோ நகரம் 1724 ஆம் ஆண்டில் புரூனோ மொரீசியோ டெ சபாலா என்ற எசுப்பானியப் போர் வீரரால் நிறுவப்பட்டது. 1807 ஆம் ஆண்டில் இந்நகரம் சிறிது காலம் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தது. முதலாவது உலகக் கால்பந்துப் போட்டிகள் அனைத்தும் இந்நகரிலேயே நடைபெற்றன. தெற்கத்திய பொதுச் சந்தையின் நிருவாகத் தலைமையகம் மொண்டெவீடியோவில் அமைந்துள்ளது.[9]

மேற்சான்றுகள்

  1. Tzfadia, Erez (2005). "Local autonomy and immigration: Mayoral policy-making in peripheral towns in Israel". Space and Polity 9 (2): 167–184. doi:10.1080/13562570500305052. பன்னாட்டுத் தர தொடர் எண்:1356-2576.
  2. "Links: http://puu.sh/7ciGR.jpg + http://puu.sh/7ciHv.jpg + http://puu.sh/7ciIo.jpg". பார்த்த நாள் 2014-02-27.
  3. "Datos Departamentales Censo 2011". INE. பார்த்த நாள் 2014-02-27.
  4. "...el Área Metropolitana de Uruguay nuclea a los departamentos de San José, Canelones y Montevideo..." Retrieved 10 November 2014.
  5. Info censal de departamentos/Data 2011 census. Retrieved 10 November 2014.
  6. "MONTEVIDEO TRAVEL GUIDE". Fodor'sTravel. பார்த்த நாள் 16 February 2014.
  7. "2015 Quality of Living Survey" (Spanish). Mercer. பார்த்த நாள் 5 March 2015.
  8. "Censos 2011 Montevideo". INE (2012). பார்த்த நாள் 3 செப். 2012.
  9. "Google Earth Montevideo Map". One World - Nations Online Project. பார்த்த நாள் 5 மார்ச் 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.