மைய வளாகம்
மைய வளாகம் (Centre Block, பிரெஞ்சு: Édifice du centre) ஒன்ராறியோ மாகாண ஒட்டாவாவின் நாடாளுமன்றக் குன்றில் உள்ள கனடிய நாடாளுமன்ற வளாகத்தின் முதன்மைக் கட்டிடமாகும். இங்கு கனடிய மக்களவையும் மேலவையும் அமைந்திருப்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் இரு அவைகளின் நிர்வாக அலுவலகங்கள் அடங்கியுள்ளன. தவிரவும் கௌரவ அரங்கம், நீத்தார் நினைவகம், கூட்டமைப்பு அரங்கம் போன்ற பல விழா அரங்கங்கள் அடங்கியுள்ளன.
மைய வளாகம் | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலைப் பாணி | கோத்திக்கு மறுமலர்ச்சி |
நகர் | ஒட்டாவா, ஒன்ராறியோ |
நாடு | கனடா |
கட்டுமான ஆரம்பம் | 24 சூலை 1916 |
நிறைவுற்றது | 1 சூலை 1927 |
கட்டுவித்தவர் | கனடாவின் மன்னர் (1866, 1916) |
உரிமையாளர் | கனடாவின் அரசி |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர் | ஜான் ஏ. பியர்சன், ஜீன்-ஓமெர் மர்சாண்ட் |
கோத்திக்கு மறுமலர்ச்சி பாணியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் 1916இல் தீவிபத்தால் அழிபட்ட பின்னர் இரண்டாம் முறை கட்டப்பட்டதாகும். பின்பக்கம் உள்ள நூலகக் கட்டிடம் மட்டுமே துவக்கத்திலிருந்து அழிபடாது தப்பியுள்ளது. தீவிபத்திற்கு பிறகு உடனடியாக கட்டப்பட்டபோதும் உட்புற வேலைகள் 1970கள் வரை தொடர்ந்தன. கனடாவின் மிகவும் அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாக விளங்கும் மைய வளாகம் கனடிய $10 நாணயத்தாள் (நாடாளுமன்ற நூலகம்), $20 நாணயத்தாள் (அமைதிக் கோபுரம்), $50 நாணயத்தாள்களில் அச்சிடப்பட்டுள்ளது.
குணாதிசயங்கள்
ஜீன் ஒமர் மார்ச்சன்ட்மற்றும் ஜான் ஏ பியர்சன் இவர்களால் வடிவமைக்கப்பட்ட ,மைய வளாகம் 144 மீ (472 அடி) நீளமும் by 75 மீ (246 அடி) ஆழமும், மற்றும் ஆறு தளங்கள் உயரமும்,[1]
கூட்டமைப்பு மண்டபம்
கௌரவ மண்டபம்
செனட் அறை
செனட் பாயர்
காமன்ஸ் அறை
காமன்ஸ் பாயர்
ரயில்வே கமிட்டி அறை மற்றும் படிக்கும் அறை
வரலாறு
பெறும் தீ
மீண்டும் கட்டுதல்
சமீப வரலாறு
பொது அணுக்கம்
இதையும் பார்க்கவும்
உசாத்துணை
- பியுசெஸ்னே, ஆர்தர் (1948). கனடாவின் பாராளுமன்ற கட்டிடம்: தி செனட் அண்ட்ஹவுஸ் ஆப் காம்மன்ஸ், ஒட்டாவா. ஒட்டாவா. பக். 24.