மைக்கல் பாஸ்பெந்தர்

மைக்கேல் பாஸ்பெந்தர் (பிறப்பு 2 ஏப்ரல் 1977) ஐரிஷ், ஜேர்மன் நாட்டு நடிகர். 12 இயர்ஸ் எ ஸ்லேவ் என்கிற அமெரிக்க திரைப்படத்தில் அடிமைகள் மேற்பார்வையாளராக நடித்து 2014இல் சிறந்து துணை நடிகர் அகாடமி விருதை பெற்றார். புரோமீத்தியஸ், இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மைக்கேல் பாஸ்பேண்தே
பிறப்பு2 ஏப்ரல் 1977 ( 1977 -04-02)
ஹைடெல்பர்க், பாடன்-வுர்ட்டெம்பர்க், மேற்கு ஜெர்மனி
தேசியம்ஐரிஷ், ஜெர்மன்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994–அறிமுகம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.