மேற்பனைக்காடு
மேற்பனைக்காடு என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி அமைப்பாகும்.
மேற்பனைக்காடு | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,732 |
மொழிகள் | |
நேர வலயம் | கிரீன்வீச் (ஒசநே+5:30) |
விளக்கப்படங்கள்
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்பனைக்காட்டின் மொத்த மக்கள் தொகை 6732[1] இல் 3267 ஆண்களும் 3465 பெண்களும் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது.. மொத்த மக்கள் தொகையில் 4328 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.