மேற்கத்திய இசை
மேற்கத்திய இசை என்பது, மேற்கத்திய உலகத்திலிருந்து (ஐரோப்பாவும் ஐரோப்பாவின் பிடியிலிருந்த இடங்களும்) உருவாகிய இசை வகைகளைக் குறிக்கும்.
மேற்கத்திய இசையிலுள்ள இசை வகைகள்:
- மேற்கத்திய செம்மிசை (Classical music)
- மத்திய கால இசை (Medieval music)
- மேற்கு மறுமலர்ச்சி இசை (Renaissance music)
- பரோக்கு இசை (Baroque music)
- மேற்கத்திய செம்மிசை காலம் (Classical music era)
- 20ஆம் நூற்றாண்டின் செம்மிசை (20th century classical music)
- உரோமாந்திக்கு இசை (Romantic music)
- நவீன இசை (Contemporary music)
- பாப் மற்றும் புகழ்பெற்ற இசை (Pop and popular music)
மேற்கத்திய இசை கலைஞர்களின் பட்டியல்கள்:
- மேற்கத்திய செம்மிசை கலைஞர்களின் பட்டியல்
- மேற்கு மறுமலர்ச்சி இசை கலைஞர்களின் பட்டியல்
- உரோமாந்திக்கு இசை கலைஞர்களின் பட்டியல்
மேலும் காண்க
- கிழக்கத்திய இசை
- இந்திய இசை
- கருநாடக இசை
- சீன இசை
- அரபு இசை
- ஏ. ஆர். ரகுமான்
- இளையராஜா
- மாத்தேயோ கார்காசி
- பிளமேன்கோ கிதார் கலைஞர்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.