மேரி ஆன் மோகன்ராஜ்
மேரி ஆன் மோகன்ராஜ் (Mary Anne Mohanraj, ஜூலை 26, 1971) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பாலின்ப இலக்கிய எழுத்தாளர். இரண்டு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறிய இவர் Bodies in Motion என்ற நாவல், சமையல் குறிப்புக்கள், காம இலக்கியத் தொகுப்புக்கள் உட்பட பத்து நூல்கள் வெளியிட்டுள்ளார். சிக்காகோ பல்கலைக் கழகழத்தில் கல்வி கற்று ஆங்கில இலக்கியத்தில் இளமாணிப் பட்டத்தை 1993 இல் பெற்றார். உற்றா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றுள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.