மேட்ரிக்சிசம்
மேட்ரிக்சிசம் (Matrixism) அல்லது ஒருமையின் பாதை என்பது தி மேட்ரிக்ஸ் (The Matrix) எனும் ஆங்கிலப்படத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட ஒரு புதிய சமயம் ஆகும். [1] [2] [3][4]இது 2004 ஆம் ஆண்டு சிலரால் துவங்கப்பட்டது. .[5] [6]2005 ஆம் ஆண்டு இதற்கு 300 உறுப்பினர்கள் சேர்ந்தனர். [2][6][7][8] மேலும் இச்சமயம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளிலும் தென்பட்டன. [9] [10][11][12]தற்சமயம் இதற்கு 16,000 எண்ணிக்கைக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.[13]

மேட்ரிக்சிசம் ஓர் இணைப்பு மதம் ஆகும். அதாவது இது எல்லா மதங்களையும் இணைக்க கூடியது. மேட்ரிக்ஸ் படமே இம்மதத்தினரின் பைபிள் அதாவது முதல் நூல் ஆகும். [7] இம்மதத்தவரின் குறியீடு படத்தில் காட்டப்பட்டுள்ள சிவப்பு நிற சப்பானிய எழுத்து ஆகும்.
விதிகள்
இம்மதம் நான்கு விதிகளைக் கொண்டது. அவை:
புனிதநாட்கள்
மேட்ரிக்சிச மதத்தவருக்கு ஏப்ரல் 19 புனிதநாள் ஆகும். இது பைசைக்கிள் தினம் (LSD முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட நாள்) என்றழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- Bouma, Gary (2007). Australian Soul, Cambridge University Press. ISBN 978-0521673891
- Morris, Linda (May 19 2005). "They're all God Movies". NPR. பார்த்த நாள் 2006-08-05.
- Moscaritolo, Maria (12 June 2006). "Matter of faith". News Limited Australia. பார்த்த நாள் 2007-04-24.
- J. Gordon Melton (2007). "Perspective New New Religions: Revisiting a Concept". Nova Religio: The Journal of Alternative and Emergent Religions (The Regents of the University of California) 10 (4): 103-112. பன்னாட்டுத் தர தொடர் எண் 1092-6690. http://caliber.ucpress.net/doi/pdf/10.1525/nr.2007.10.4.103.
- Possamai, Adam (2005). "Religion and Popular Culture: A Hyper-Real Testament", Peter Lang Publishing Group. ISBN 90-5201-272-5 / US-ISBN 0-8204-6634-4 pb.
- Jordison, Sam (April 8 2006). "Everything you always wanted to know about sects". The Scotsman. பார்த்த நாள் 2007-05-04.
- Johnson, Phil (April 10 2005). "Matrixism". Circle of Pneuma. பார்த்த நாள் 2007-04-02.
- Jordison, Sam (2005). The Joy of Sects: An A-Z of Cults, Cranks and Religious Eccentrics: Everything You Always Wanted to Know About Sects But Were Afraid to Ask, pp 127-9, Robson Books. ISBN 1861059051
- Kasriel, Alex (2006). "The joy of sects". The Sun. பார்த்த நாள் 2007-06-03.
- Kazan, Casey (19 April 2007). "Matrixism -"The Path of the One" Religious Movement". Daily Planet. பார்த்த நாள் 2007-06-03.
- ""Nieuw geloof"". Esquire Magazine Netherlands (24 May 2007). பார்த்த நாள் 2007-06-14. "English translation: Because there is nothing more fun than discussing a film, 1400 fans of the film have set up a new religion, Matrixism (not to be confused with Marxism). Just like their hero Neo from The Matrix, they release themselves from The Matrix with a red pill."
- "Matrixism -"The Path of the One"". Esquire Magazine UK (Zinio). January 19, 2007. http://www.zinio.com/search?q=Matrixism&d=mc. "The 1,400 worldwide "Matrixists", or "Pathists", say that three Matrix films are their religious texts. Like Matrix hero Neo, they choose to free themselves from the Matrix".
- Kotelawala, Himal (14 June 2008). "Behind Matrixism". The Sunday Times Sri Lanka. பார்த்த நாள் 2008-06-19.
- Hofmann, Albert (1980). "From Remedy to Inebriant". LSD: My Problem Child. New York: McGraw-Hill. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0070293250. http://www.flashback.se/archive/my_problem_child/chapter5.html.