மேடைச் சிரிப்புரை

மேடைச் சிரிப்புரை (English: Stand-up comedy) எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாதாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது.

தமிழில் மேடைச் சிரிப்புரை கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பரந்த அறிமுகம் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் மேடைச் சிரிப்புரைஞர்கள்

அமெரிக்க மேடைச் சிரிப்புரைஞர்கள்

ஐக்கிய இராச்சியம்

கனடா

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.