மேக்சு வுல்ஃப்

மேக்சிமிலான் பிரான்சு ஜோசப் கார்னீலியசு வுல்ஃப் (Maximilian Franz Joseph Cornelius Wolf) (ஜூன் 21, 1863 – அக்தோபர் 3, 1932) ஒரு செருமானிய வானியலாளர்;வானொளிப்படவியல் முன்னோடி. இவர் 1902 இல் இருந்து தன் இறப்புவரை ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவரும் ஐடெல்பர்குகோனிசுடக் அரசு வான்காணகத்தின் இயக்குநரும் ஆக இருந்தார்.

மேக்சு உல்ஃப்
மேக்சு வுல்ஃப்
பிறப்புசூன் 21, 1863(1863-06-21)
ஐடெல்பர்கு, செருமனி (பண்டு)
இறப்புஅக்டோபர் 3, 1932(1932-10-03) (அகவை 69)
ஐடெல்பர்கு, செருமனி (வீமார்)
தேசியம்செருமானியர்
துறைவானியல்
பணியிடங்கள்ஐடெல்பர்கு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஐடெல்பர்கு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இலியோ கோனிக்சுபர்கர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஆகத்துன்கோஃப்
கீன்ரிச் வோஜ்ட்
வில்கெல்ம் இலாரன்சு
அறியப்படுவதுவானொளிப்படவியல்
விருதுகள்புரூசு பதக்கம் (1930)

இளம்பருவம்

இவர் 1863 ஜூன் 21 இல் செருமனியில் ஐடெல்பர்கில் பிறந்தார். இவரது தந்தை புகழ்வாய்ந்த மருத்துவ முனைவர் மரு. பிரான்சு வுல்ஃப் ஆவார். இவரது தந்தையார் இவருக்கு அறிவியலில் ஆர்வம் ஊட்டி, தம் வீட்டுத் தோட்டத்திலேயே ஒரு வான்காணகத்தை அமைத்துத் தந்தார்.Iஇங்குதான் வுல்ஃப் முதல் வானியல் கண்டுபிடிப்பாக ஒரு வால்வெள்ளியை 1884 இல் கண்டறிந்தார். இது வால்வெள்ளி 14பி/வுல்ஃப் எனப் பெயர் இடப்பட்டது.[1]

கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 248
323 Bruciaதிசம்பர் 22, 1891
325 Heidelbergaமார்ச்சு 4, 1892
328 Gudrunமார்ச்சு 18, 1892
329 Sveaமார்ச்சு 21, 1892
330 Adalbertaபிப்ரவரி 2, 1910
332 Siriமார்ச்சு 19, 1892
333 Badeniaஆகத்து 22, 1892
334 Chicagoஆகத்து 23, 1892
339 Dorotheaசெப்டம்பர் 25, 1892
340 Eduardaசெப்டம்பர் 25, 1892
341 Californiaசெப்டம்பர் 25, 1892
342 Endymionஅக்டோபர் 17, 1892
343 Ostaraநவம்பர் 15, 1892
351 Yrsaதிசம்பர் 16, 1892
352 Giselaசனவரி 12, 1893
353 Ruperto-Carolaசனவரி 16, 1893
385 Ilmatarமார்ச்சு 1, 1894
386 Siegenaமார்ச்சு 1, 1894
391 Ingeborgநவம்பர் 1, 1894
392 Wilhelminaநவம்பர் 4, 1894
393 Lampetiaநவம்பர் 4, 1894
399 Persephoneபிப்ரவரி 23, 1895
401 Ottiliaமார்ச்சு 16, 1895
407 Arachneஅக்டோபர் 13, 1895
408 Famaஅக்டோபர் 13, 1895
412 Elisabethaசனவரி 7, 1896
413 Edburgaசனவரி 7, 1896
415 Palatiaபிப்ரவரி 7, 1896
417 Sueviaமே 6, 1896
418 Alemanniaசெப்டம்பர் 7, 1896
419 Aureliaசெப்டம்பர் 7, 1896
420 Bertholdaசெப்டம்பர் 7, 1896
421 Zähringiaசெப்டம்பர் 7, 1896
434 Hungariaசெப்டம்பர் 11, 1898
435 Ella[1]செப்டம்பர் 11, 1898
436 Patricia[1]செப்டம்பர் 13, 1898
442 Eichsfeldia[1]பிப்ரவரி 15, 1899
443 Photographica[1]பிப்ரவரி 17, 1899
446 Aeternitas[1]அக்டோபர் 27, 1899
447 Valentine[1]அக்டோபர் 27, 1899
448 Natalie[1]அக்டோபர் 27, 1899
449 Hamburga[1]அக்டோபர் 31, 1899
450 Brigitta[1]அக்டோபர் 10, 1899
455 Bruchsalia[1]மே 22, 1900
456 Abnoba[1]சூன் 4, 1900
457 Alleghenia[1]செப்டம்பர் 15, 1900
458 Hercynia[1]செப்டம்பர் 21, 1900
459 Signeஅக்டோபர் 22, 1900
460 Scaniaஅக்டோபர் 22, 1900
461 Saskiaஅக்டோபர் 22, 1900
462 Eriphylaஅக்டோபர் 22, 1900
463 Lolaஅக்டோபர் 31, 1900
464 Megairaசனவரி 9, 1901
465 Alektoசனவரி 13, 1901
466 Tisiphone[2]சனவரி 17, 1901
467 Lauraசனவரி 9, 1901
468 Linaசனவரி 18, 1901
471 Papagenaசூன் 7, 1901
473 Nolliபிப்ரவரி 13, 1901
474 Prudentiaபிப்ரவரி 13, 1901
480 Hansa[2]மே 21, 1901
482 Petrinaமார்ச்சு 3, 1902
483 Seppinaமார்ச்சு 4, 1902
484 Pittsburghiaஏப்ரல் 29, 1902
488 Kreusa[2]சூன் 26, 1902
490 Veritasசெப்டம்பர் 3, 1902
491 Carinaசெப்டம்பர் 3, 1902
492 Gismondaசெப்டம்பர் 3, 1902
493 Griseldisசெப்டம்பர் 7, 1902
494 Virtusஅக்டோபர் 7, 1902
495 Eulaliaஅக்டோபர் 25, 1902
496 Gryphiaஅக்டோபர் 25, 1902
499 Venusiaதிசம்பர் 24, 1902
500 Selinurசனவரி 16, 1903
501 Urhixidurசனவரி 18, 1903
502 Siguneசனவரி 19, 1903
509 Iolandaஏப்ரல் 28, 1903
512 Taurinensisசூன் 23, 1903
513 Centesimaஆகத்து 24, 1903
514 Armidaஆகத்து 24, 1903
515 Athaliaசெப்டம்பர் 20, 1903
520 Franziska[3]அக்டோபர் 27, 1903
522 Helgaசனவரி 10, 1904
524 Fidelioமார்ச்சு 14, 1904
526 Jenaமார்ச்சு 14, 1904
527 Euryantheமார்ச்சு 20, 1904
528 Reziaமார்ச்சு 20, 1904
529 Preziosaமார்ச்சு 20, 1904
530 Turandotஏப்ரல் 11, 1904
531 Zerlinaஏப்ரல் 12, 1904
532 Herculinaஏப்ரல் 20, 1904
539 Paminaஆகத்து 2, 1904
540 Rosamundeஆகத்து 3, 1904
541 Deborahஆகத்து 4, 1904
549 Jessondaநவம்பர் 15, 1904
550 Sentaநவம்பர் 16, 1904
551 Ortrudநவம்பர் 16, 1904
552 Sigelindeதிசம்பர் 14, 1904
553 Kundryதிசம்பர் 27, 1904
555 Normaசனவரி 14, 1905
557 Violettaசனவரி 26, 1905
558 Carmenபிப்ரவரி 9, 1905
559 Nanonமார்ச்சு 8, 1905
560 Delilaமார்ச்சு 13, 1905
561 Ingweldeமார்ச்சு 26, 1905
562 Salomeஏப்ரல் 3, 1905
565 Marbachiaமே 9, 1905
570 Kytheraஜூலை 30, 1905
573 Rechaசெப்டம்பர் 19, 1905
574 Reginhildசெப்டம்பர் 19, 1905
575 Renateசெப்டம்பர் 19, 1905
577 Rheaஅக்டோபர் 20, 1905
578 Happeliaநவம்பர் 1, 1905
580 Seleneதிசம்பர் 17, 1905
586 Theklaபிப்ரவரி 21, 1906
587 Hypsipyleபிப்ரவரி 22, 1906
588 Achillesபிப்ரவரி 22, 1906
590 Tomyrisமார்ச்சு 4, 1906
592 Bathsebaமார்ச்சு 18, 1906
594 Mireilleமார்ச்சு 27, 1906
597 Bandusiaஏப்ரல் 16, 1906
598 Octaviaஏப்ரல் 13, 1906
601 Nerthusசூன் 21, 1906
605 Juvisiaஆகத்து 27, 1906
609 Fulviaசெப்டம்பர் 24, 1906
610 Valeskaசெப்டம்பர் 26, 1906
641 Agnesசெப்டம்பர் 8, 1907
642 Claraசெப்டம்பர் 8, 1907
659 Nestorமார்ச்சு 23, 1908
683 Lanziaஜூலை 23, 1909
692 Hippodamia[4]நவம்பர் 5, 1901
707 Steinaதிசம்பர் 22, 1910
712 Bolivianaமார்ச்சு 19, 1911
733 Mociaசெப்டம்பர் 16, 1912
798 Ruthநவம்பர் 21, 1914
800 Kressmanniaமார்ச்சு 20, 1915
801 Helwerthiaமார்ச்சு 20, 1915
802 Epyaxaமார்ச்சு 20, 1915
805 Hormuthiaஏப்ரல் 17, 1915
806 Gyldeniaஏப்ரல் 18, 1915
807 Ceraskiaஏப்ரல் 18, 1915
809 Lundiaஆகத்து 11, 1915
810 Atossaசெப்டம்பர் 8, 1915
811 Nauheimaசெப்டம்பர் 8, 1915
813 Baumeiaநவம்பர் 28, 1915
815 Coppeliaபிப்ரவரி 2, 1916
816 Julianaபிப்ரவரி 8, 1916
817 Annikaபிப்ரவரி 6, 1916
818 Kapteyniaபிப்ரவரி 21, 1916
819 Barnardianaமார்ச்சு 3, 1916
820 Adrianaமார்ச்சு 30, 1916
821 Fannyமார்ச்சு 31, 1916
822 Lalageமார்ச்சு 31, 1916
823 Sisigambisமார்ச்சு 31, 1916
826 Henrikaஏப்ரல் 28, 1916
831 Stateiraசெப்டம்பர் 20, 1916
832 Karinசெப்டம்பர் 20, 1916
833 Monicaசெப்டம்பர் 20, 1916
834 Burnhamiaசெப்டம்பர் 20, 1916
835 Oliviaசெப்டம்பர் 23, 1916
836 Joleசெப்டம்பர் 23, 1916
837 Schwarzschildaசெப்டம்பர் 23, 1916
838 Seraphinaசெப்டம்பர் 24, 1916
839 Valborgசெப்டம்பர் 24, 1916
840 Zenobiaசெப்டம்பர் 25, 1916
841 Arabellaஅக்டோபர் 1, 1916
842 Kerstinஅக்டோபர் 1, 1916
845 Naëmaநவம்பர் 16, 1916
860 Ursinaசனவரி 22, 1917
861 Aïdaசனவரி 22, 1917
862 Franziaசனவரி 28, 1917
863 Benkoelaபிப்ரவரி 9, 1917
865 Zubaidaபிப்ரவரி 15, 1917
866 Fatmeபிப்ரவரி 25, 1917
868 Lovaஏப்ரல் 26, 1917
870 Mantoமே 12, 1917
871 Amnerisமே 14, 1917
872 Holdaமே 21, 1917
873 Mechthildமே 21, 1917
874 Rotrautமே 25, 1917
875 Nympheமே 19, 1917
879 Ricardaஜூலை 22, 1917
880 Herbaஜூலை 22, 1917
881 Atheneஜூலை 22, 1917
883 Matteraniaசெப்டம்பர் 14, 1917
884 Priamusசெப்டம்பர் 22, 1917
887 Alindaசனவரி 3, 1918
888 Parysatisபிப்ரவரி 2, 1918
889 Eryniaமார்ச்சு 5, 1918
890 Waltrautமார்ச்சு 11, 1918
891 Gunhildமே 17, 1918
892 Seeligeriaமே 31, 1918
893 Leopoldinaமே 31, 1918
894 Erdaசூன் 4, 1918
895 Helioஜூலை 11, 1918
896 Sphinxஆகத்து 1, 1918
897 Lysistrataஆகத்து 3, 1918
898 Hildegardஆகத்து 3, 1918
899 Jokasteஆகத்து 3, 1918
900 Rosalindeஆகத்து 10, 1918
901 Brunsiaஆகத்து 30, 1918
904 Rockefelliaஅக்டோபர் 29, 1918
907 Rhodaநவம்பர் 12, 1918
908 Budaநவம்பர் 30, 1918
914 Palisanaஜூலை 4, 1919
919 Ilsebillஅக்டோபர் 30, 1918
927 Ratisbonaபிப்ரவரி 16, 1920
946 Poësiaபிப்ரவரி 11, 1921
949 Helமார்ச்சு 11, 1921
972 Cohniaசனவரி 18, 1922
1008 La Pazஅக்டோபர் 31, 1923
1021 Flammarioமார்ச்சு 11, 1924
1038 Tuckiaநவம்பர் 24, 1924
1039 Sonnebergaநவம்பர் 24, 1924
1053 Vigdisநவம்பர் 16, 1925
1069 Planckiaசனவரி 28, 1927
1134 Keplerசெப்டம்பர் 25, 1929
1141 Bohmiaசனவரி 4, 1930
1169 Alwine[5]ஆகத்து 30, 1930
1178 Irmelaமார்ச்சு 13, 1931
1179 Mallyமார்ச்சு 19, 1931
1203 Nannaஅக்டோபர் 5, 1931
1214 Richildeசனவரி 1, 1932
1219 Brittaபிப்ரவரி 6, 1932
1365 Henyeyசெப்டம்பர் 9, 1928
1514 Ricouxaஆகத்து 22, 1906
1661 Granuleமார்ச்சு 31, 1916
1703 Barryசெப்டம்பர் 2, 1930
1967 Menzelநவம்பர் 1, 1905
2017 Wessonசெப்டம்பர் 20, 1903
2119 Schwall[5]ஆகத்து 30, 1930
2298 Cindijonஅக்டோபர் 2, 1915
2373 Immoஆகத்து 4, 1929
2443 Tomeileenசனவரி 24, 1906
2483 Guinevereஆகத்து 17, 1928
2533 Fechtigநவம்பர் 3, 1905
2650 Elinorமார்ச்சு 14, 1931
2732 Wittமார்ச்சு 19, 1926
3034 Climenhagaசெப்டம்பர் 24, 1917
3202 Graffசனவரி 3, 1908
3396 Muazzezஅக்டோபர் 15, 1915
3626 Ohsakiஆகத்து 4, 1929
3907 Kilmartinஆகத்து 14, 1904
4588 Wislicenusமார்ச்சு 13, 1931
4775 Hansenஅக்டோபர் 3, 1927
4809 Robertballசெப்டம்பர் 5, 1928
5702 Morandoமார்ச்சு 16, 1931
5926 Schönfeldஆகத்து 4, 1929

1 பிரீட்ரிக் கார்ல் ஆர்னோல்டு சுவாசுமன் உடன்
2 உலூகி கார்நேராஉடன்
3 பவுல் கோட்சுஉடன்
4 ஆகத்து வுல்ஃப் கோஃப்உடன்
5 மரியோ ஏ. பெராரோஉடன்

பல்கலைக்கழக வாழ்க்கை

இவர் நகரில் இருந்த உலகப் புகழ்பெற்ற பல்களைக்கழகத்தில் சேர்ந்தார். இவருக்கு ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் 1888 இல் அவரது 25 ஆம் அகவையில் முனைவர் பட்டம் அளித்தது. இவர் சுட்டாகொல்மில் ஓராண்டு முதுவர் பட்ட்த்துக்குப் பயின்றார். இது மட்டுமே இவர் தன் வாழ்நாளில் வெளிநிறுவனத்தில் பயின்ற காலமாகும். இவர் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்துக்கு மீண்டு, அங்கு 1890 இல் தரப்பட்ட தனியார்-தகைமையை ஏற்ருக் கொண்டார்.வானியலில் மக்களுக்கு விரிவுரைகள் நிகழ்த்தும் இவர் வேறு நிறுவன்ங்களில் இருந்து வந்த பதவிகளை ஏற்கவில்லை. இவர் 1902 இல் வானியல் துறையின் தலைவராகவும் ஐடெல்பர்கு கோனிசுடக் வான்காணகத்தின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இந்த இருபதவிகளிலும் இவர் இறந்த 1932 வரை இருந்தார்.[2]

புரூசு இரட்டை வான்வரைவு , ஐடெல்பர்கு வான்காணகம்

மேற்கோள்கள்

  1. MacPherson, H. (1932). "Obituary: Max Wolf". The Observatory 55: 355–359. Bibcode: 1932Obs....55..355M.
  2. "Obituary Notices: Associates:- Wolf, Max". Monthly Notices of the Royal Astronomical Society 93: 236. பிப்ரவரி 1933. doi:10.1093/mnras/93.4.236. Bibcode: 1933MNRAS..93..236..

வெளி இணைப்புகள்

நினைவேந்தல்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.