மென் இன் பிளாக்
மென் இன் பிளாக் (Men in Black) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.பாரி சோனென்ஃபீல்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டொமி லீ ஜோன்ஸ்,வில் ஸ்மித் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மென் இன் பிளாக் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரி சோனென்ஃபீல்ட் |
தயாரிப்பு | லௌரி மக்டோனால்ட் வால்டெர் எஃப். பார்க்ஸ் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் |
கதை | லோவெல் கனிங்கம் எட் சோலோமொன் |
இசை | டானி எல்ஃப்மன் |
நடிப்பு | டொமி லீ ஜோன்ஸ் வில் ஸ்மித் லிண்டா ஃபியோரெண்டினோ |
ஒளிப்பதிவு | டொனால்ட் பீட்டர்மன் |
படத்தொகுப்பு | ஜிம் மில்லர் |
வெளியீடு | ஜூலை 2 1997 |
ஓட்டம் | 98 நிமிடங்கள். |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
வகை
விஞ்ஞானப்படம்
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
வசூல்
உலகளவில்
- 326 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
துணுக்குகள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.