முஸ்தாக் அலி

சையது முஸ்தாக் அலி (Syed Mushtaq Ali, பிறப்பு: டிசம்பர் 17. 1914 - இறப்பு சூன் 18. 2005), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 226 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1934 இலிருந்து 1952 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முஸ்தாக் அலி
இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 11 226
ஓட்டங்கள் 612 13213
துடுப்பாட்ட சராசரி 32.21 35.90
100கள்/50கள் 2/3 30/63
அதியுயர் புள்ளி 112 233
பந்துவீச்சுகள் 378 9702
விக்கெட்டுகள் 3 162
பந்துவீச்சு சராசரி 67.33 29.34
5 விக்/இன்னிங்ஸ் - 6
10 விக்/ஆட்டம் - 2
சிறந்த பந்துவீச்சு 1/45 7/108
பிடிகள்/ஸ்டம்புகள் 7/- 160/-

, தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.