முனைவர்

முனைவர் பட்டம் (Doctorate) என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் docere என்பதற்கு "கற்பித்தல்" என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் பட்டம் என அழைக்கப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதுமுனைவர் பட்டத்திற்கு தகுதி பெறுகிறார்.

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இறையியல் முனைவர் பட்டம் பெற்றவரின் சித்திரம். ருடோல்ஃப் ஆக்கர்மானின் ஹிஸ்டரி ஆஃப் ஆக்ஸ்போர்டு, 1814.

வரலாறு

முனைவர் பட்டங்களின் வகைகள்

ஆய்வுப் பட்டங்கள்

உயர்நிலைப் பட்டங்கள்

தொழில்முறை பட்டங்கள்

கௌரவப் பட்டங்கள்

இந்தியாவில்

இலங்கையில்

கலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், முதுதத்துவமாணி பட்டம் பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்களால் மதிப்புறு முனைவர் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.