முத்துப்பதிப்பகம்
முத்துப்பதிப்பகம் மதுரையில் இயங்கிய பதிப்பகம் ஆகும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த முனைவர் மு. சண்முகம்பிள்ளை என்னும் முத்துச்சண்முகன் இப்பதிப்பகத்தை தொடங்கினார். அவர் மகன் திருநாவுக்கரசு என்பவர் மேலாண்மையில் இப்பதிப்பகம் இயங்கியது. இருவரின் மறைவுக்குப் பின்னர், இப்பதிப்பகம் மூடப்பட்டது. தெ; பொ. மீ. சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த தமிழாய்வுகளையும் புத்திலக்கியங்களையும் இப்பதிப்பகம் நூல்களாக வெளியிட்டது.
வெளியீடுகள்
வ.எண் | ஆண்டு | படைப்பின் பெயர் | படைப்பாளரின் பெயர் | வகை | குறிப்பு |
01 | ஆய்வுக் கட்டுரை எழுதும் முறை | டாக்டர்.முத்துச்சண்முகன் டாக்டர்.சு.வேங்கடராமன் | ஆய்வியல் | ||
02 | யாத்திரை அனுபவங்கள் சமர் | நீல. பத்மநாபன் | புதினங்களின் தொகுப்பு | ||
03 | இக்காலத்தமிழ் | டாக்டர் முத்துச்சண்முகன் | இலக்கணம் | ||
04 | சங்கத் தமிழ்ச் செய்யுட் கோவை | டாக்டர் நா. செயராமன் | கவிதை | ||
05 | காப்பியர்நெறி - சொல்லியல் | டாக்டர் தே. ஆண்டியப்பன் | இலக்கண ஆய்வு | ||
06 | சங்க இலக்கியத் தொகை | டாக்டர் இரா. மோகன் | கட்டுரை | ||
07 | குறவஞ்சி | டாக்டர் முத்துச்சண்முகன் நிர்மலா மோகன் | ஆய்வு | முனைவர் பட்ட ஆய்வேடு | |
08 | Collected Papers - Part 1 | Dr. M. Shanmugam Pillai | ஆய்வு | ||
09 | Tamil Studies - Future and Prospects | Dr. M. Shanmugam Pillai | ஆய்வு | ||
10 | த்வனி | லா. ச. ராமாமிர்தம் | புதினம் | ||
11 | தமிழ் இலக்கியக் கோட்பாடுகள் | டாக்டர் முத்துச்சண்முகன் | ஆய்வு | ||
12 | நாகம்மாவா? | நீல. பத்மநாபன் | சிறுகதைகள் | ||
13 | பரல்கள் 1, 2, 3 | ஆய்வாளர்கள் பலர் | ஆய்வுகள் | விற்பனை உரிமை | |
14 | Collected Papers - Part 2 | Dr. M. Shanmugam Pillai | ஆய்வு | ||
15 | துறவு தந்த காப்பியம் | டாக்டர் முத்துச்சண்முகன் | ஆய்வு | சிலப்பதிகார ஆய்வு | |
16 | பச்சைக் கனவு | லா. ச. ராமாமிருதம் | சிறுகதைகள் | ||
17 | 1979 அக்டோபர் | தமிழ்வழிக் கல்லூரிக் கல்வி | டாக்டர் முத்துச்சண்முகன் வெ. சிவனுபாண்டியன் | ஆய்வு | ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு |
18 | தமிழில் குழந்தைப் பாடல்கள் | டாக்டர் முத்துச்சண்முகன் வெ. கிருட்டிணசாமி | ஆய்வு | ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு | |
19 | The Political Carrier of E. V. Ramasamy Naicker: A Study in The Politics of Tamil Nadu 1920 - 1949 | Dr. E. Sa. Viswanathan | முனைவர் பட்ட ஆய்வேடு | ||
20 | The Incarnation and other stories | Neela Padmanabhan | சிறுகதைகள் | மொழிபெயர்ப்பு | |
21 | Short Stories of Putumaipittan - an Evaluation | Dr. A. Subramania Pillai | ஆய்வு |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.