முதல் பாடல்

முதல் பாடல் இயக்குனர் அருள்கிருஷ்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மது,மோனுஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1993.

முதல் பாடல்
இயக்கம்அருள்கிருஷ்ணன்
தயாரிப்புஎஸ். ஏ. ராஜ்குமார்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமது
மோனுஸ்ரீ
ஜெய்சங்கர்
பரத்குமார்
குமரிமுத்து
ஜெய்கணேஷ்
சந்திரிகா
சுபா
ஒளிப்பதிவுரவீந்திரன்
படத்தொகுப்புமோகன்ராஜ்
வெளியீடுபெப்ரவரி 19, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mudhal%20paadal
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.