முதல் அலை பெண்ணியம்
முதல் அலை பெண்ணியம் என்பது பெண்ணிய இயக்கத்தின் முதற்கட்ட காலகட்டத்தைக் குறிக்கிறது. 19 ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்தில் பெண்களின் அரசியல் உரிமைகளை, குறிப்பாக பெண்களின் வாக்குரிமை, சொத்துரிமை போன்றவற்றை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முதல் அலை பெண்ணியமாகக் கருதப்படுகிறது.
புத்தகம் விவரணம்
- Dicker, Rory Cooke. (2008) A History of U.S. Feminisms. Berkeley: Seal Press. ISBN 1-58005-234-7
- Rupp, Leila J. (2011): Transnational Women's Movements, European History Online, Mainz: Institute of European History, retrieved: June 22, 2011.
- Biography of Mary Wollstonecraft with links to works.
- Woodhull & Claflin's Weekly
- Woodhull's attempt to run for President.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.