உஸ்மான் பே

முதலாம் உதுமான் அல்லது ஒட்டோமான் (Ottoman, Osman I, உஸ்மான் I) அல்லது உஸ்மான் காசி (Osman Gazi) அல்லது உஸ்மான் பே (Osman Bey) 1258[1]–1326), உதுமானியப் பேரரசுத் தலைவரும் அப்பேரரசை நிலைநிறுத்திய அதே பெயரிலான அரசமரபை நிறுவியவரும் ஆவார். உதுமானின் வாழ்நாளில் சிறிய குறுமன்னராட்சியாக இருந்த நாட்டை அடுத்த ஆறு நூற்றாண்டுகளில் இவரது அரச மரபினர் உலகின் பெரும் பேரரசாக[2]நிலைநிறுத்தினர். இந்தப் பேரரசு 1922இல் கலைக்கப்படும்வரை நீடித்திருந்தது.

உதுமான்
உதுமானியப் பேரரசின் சுல்தான்
[[Image:|px|alt=|முதலாம் உஸ்மானின் கற்பனை ஓவியம்]]
முதலாம் உஸ்மானின் கற்பனை ஓவியம்
ஆட்சி 17 சனவரி 1299 – 29 சூலை 1326
3 மே 1281 மற்றும் 4 செப்டம்பர் 1299
முந்தைய பதவி நிறுவப்பட்டது
பிந்தைய ஓர்கன்
உதுமானியப் பேரரசின் சுல்தான்
துணை மால்குன் அதுன்
ராபியா பாலா அதுன்
குடும்பம் உதுமானிய அரசமரபு
தந்தை எர்துகுருல்
தாய் அலிமெ அதுன்
பிறப்பு 1258
சோகுத், அனத்தோலியா
இறப்பு 9 ஆகத்து, 1327 (அகவை 69)
சோகுத், அனத்தோலியா, துருக்கி
சமயம் இசுலாம்

மேற்சான்றுகள்

  1. "The Sultans: Osman Gazi". TheOttomans.org. பார்த்த நாள் December 13, 2010.
  2. The Ottoman Empire, 1700-1999, Donald Quataert, page 4, 2005

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.