முசாபர்நகர் சட்டமன்றத் தொகுதி

முசாபர்நகர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது முசாபர் நகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

இந்த தொகுதியில் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • முசாபர்நகர் வட்டத்துக்கு உட்பட்ட குக்ரா கனுங்கோ வட்டத்தின் பிலாஸ்பூர், ஜத்முஞ்சேரா, மக்கியாலி, சேர்நகர், தந்தேரா, பந்தூரா ஆகிய பத்வார் வட்டங்கள்
  • முசாபர்நகர் வட்டத்துக்கு உட்பட்ட முசாபர்நகர் நகராட்சி

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)

சட்டமன்ற உறுப்பினர்

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை சித்தரஞ்சன் சுவரூப் முன்னிறுத்துகிறார்.[2]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.