மீடியாகார்ப்
மீடியாகார்ப் என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள தொலைக்காட்சி, வானொலி, ஒலி-ஒளிபரப்பும் ஊடக நிறுவனங்களின் குழுமம் ஆகும். இந்த குழுமத்தில் 7 தொலைக்காட்சிகளும், 13 வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இந்த குழும நிறுவனங்கள் சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான டெமாசெக் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானவை.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.