மிஸ் சுந்தரி
மிஸ் சுந்தரி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, வி. எஸ். சுந்தரேச ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மிஸ் சுந்தரி | |
---|---|
இயக்கம் | எஸ். சுந்தரராஜன் |
தயாரிப்பு | எஸ். சுந்தரராஜன் தமிழ்நாடு டாக்கீஸ் |
இசை | கே. சி. டே தி. மிர்பேன் பட்டாச்சாரியா |
நடிப்பு | பாட்லிங் மணி வி. எஸ். சுந்தரேச ஐயர் எம். ஆர். நாராயணன் கே. எஸ். சேதுபதி பிள்ளை பி. எஸ். சிவபாக்கியம் சுசீலா தேவி அங்கமுத்து கே. எஸ். ராஜலட்சுமி |
வெளியீடு | 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 14664 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails28.asp.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.