மினா கேந்த்

அல்ரிகா வில்ஹெல்மினா ஜான்சன் எனும் இயற்பெயரை கொண்ட மினா கேந்த், கடந்த 1844ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பின்லாந்தில் உள்ள டாம்பியர் நகரில் பிறந்தார். ஐரோப்பாவில் மிகப்பெரிய சமூக மாற்றம் உண்டான காலகட்டத்தில் பெண்களின் உரிமைக்காக சர்ச்சைகளையும் தாண்டி தீவிரமாக போராடியவர் மினா கேந்த். இவரது பிறந்தநாளை பின்லாந்து சமூக சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இவர் உலகின் முதல் பெண் பத்திரிக்கையாளர் என்ற பெருமைக்குரியவர்.

மினா கேந்த்
Portrait of Minna Canth by Kaarlo Vuori
பிறப்பு19 மார்ச் 1844
பின்லாந்து
இறப்பு12 மே 1897(1897-05-12) (அகவை 53)
பின்லாந்து
பணிஎழுத்தாளர்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.