மிச்செல் ரோட்ரிக்வெஸ்
மிச்செல் ரோட்ரிக்வெஸ் (ஆங்கிலம்:Michelle Rodriguez) (பிறப்பு: ஜூலை 12, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில், அவதார், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். இவர் லாஸ்ட் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்
மிச்செல் ரோட்ரிக்வெஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | மய்டே மிச்செல் ரோட்ரிக்வெஸ் சூலை 12, 1978 சான் அன்டோனியோ, அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | நடிகை திரைக்கதையாசிரியர் டி.ஜே. |
செயல்பட்ட ஆண்டுகள் | 1999–இன்று வரை |
வலைத்தளம் | |
www.michellerodriguez.com |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.