மிக்-29

மிக்-29 அல்லது மிகோயன் குருவிச் மிக்-29 என்பது ஒரு சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க வான்படையினரின் எப்-16 வான் சண்டை வானூர்திக்கு நிகராக வடிவமைக்கப்பட்டதாகும். இது உருசிய வான்படையிலும் வேறு சில ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.

மிக்-29
வகை போர் வானூர்தி
உற்பத்தியாளர் மிகோயன்
முதல் பயணம் 6 ஒக்டோபர் 1977
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் சோவியத் வான்படை
உற்பத்தி 1982–தற்காலம்
தயாரிப்பு எண்ணிக்கை 1,257+
அலகு செலவு அமெரிக்க$11 மில்லியன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.