மிக்-23

மிக்-23 அல்லது மிகோயன்-குருவிச் மிக்-23 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இதுவே முதலில் கீழே தரையில் உள்ள இலக்கைப் காணக்கூடிய ராடாரை கொண்டதும் பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க கூடிய எறிகணைகளைக் கொண்டதுமான முதல் விமானமாகும். 1970 இல் இதன் உற்பத்தி தொடங்கியது. இன்று மிக் இரசியா தவிர்ந்த வெளிநாடுகளில் மாத்திரமே பாவனையில் உள்ளது. இலங்கை வான்படை இவ்விமானங்களைத் தனது விமானிகளைப் பயிற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது.

MiG-23
வகை சண்டை விமானம்
உற்பத்தியாளர் மிகோயன்-குருவிச் OKB
முதல் பயணம் 1967 ஜூன் 10
நிறுத்தம் 1994
தற்போதைய நிலை வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் சோவியத் வான்படை
இலங்கை வான்படை, இந்திய வான்படை, சிரிய வான்படை
உற்பத்தி 1967-1985
தயாரிப்பு எண்ணிக்கை 5,047
அலகு செலவு US$3.6 மில்லியன்-$6.6 மில்லியன்
Variants மிக்-27

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.