மாவேலி எக்ஸ்பிரஸ்

மாவேலி எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்கிறது. இது நாள்தோறும் இயக்கப்படுகிறது. இது 16603 என்ற எண்ணில் மங்களூரில் தொடங்கி காலை 5.45 மணிக்கு புறப்பட்டு ஆலப்புழைக்கு இரவு 7.15 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும். 16604 என்ற எண்ணில் இரவு 7.27 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.48 மணிக்கு மங்களூரை வந்தடையும். மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக வண்டிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

மாவேலி எக்ஸ்பிரஸ்
16603மங்களூர் முதல் திருவனந்தபுரம் வரை, ஆலப்புழை வழியாக
16604திருவனந்தபுரம் முதல்மங்களூர் வரை, ஆலப்புழை வழியாக
பயண நாட்கள்நாள்தோறும்
3 அடுக்கு குளிர்பதனப் பெட்டி2
2 அடுக்கு குளிர்பதனப் பெட்டி1

நிறுத்தங்கள்

  • மங்களூர்
  • காசர்கோடு
  • காஞ்ஞங்காடு
  • நீலேஸ்வரம்
  • செறுவத்தூர்
  • பையன்னூர்
  • பழயங்காடி
  • கண்ணூர்
  • தலச்சேரி
  • மாஹி
  • வடகரை
  • கொயிலாண்டி
  • கோழிக்கோடு
  • திரூர்
  • குற்றிப்புறம்
  • ஷொறணூர் சந்திப்பு
  • திருச்சூர்
  • ஆலுவை
  • எறணாகுளம் சந்திப்பு
  • துறவூர்
  • சேர்த்தலை
  • மாராரிக்குளம்
  • ஆலப்புழை
  • அம்பலப்புழை
  • ஹரிப்பாடு
  • காயங்குளம் சந்திப்பு
  • கருநாகப்பள்ளி
  • கொல்லம் சந்திப்பு
  • வர்க்கலை
  • திருவனந்தபுரம் சென்ட்ரல்

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.