மார்செலோ வியேரா

மார்செலோ வியேரா டா சில்வா ஜூனியர் (Marcelo Vieira da Silva Júnior, மே 12, 1988), பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் ரியல் மாட்ரிடிற்கும் பிரேசில் தேசிய காற்பந்து அணிக்கும் ஆடி வருகிறார். பெரும்பாலும் இடப்புற பின்னணியில் விளையாடும் இவர் சிலநேரங்களில் இடப்புற நடுக்கள தாக்குபவராகவும் ஆடுவதுண்டு.

மார்செலோ

ரியல் மாட்ரிட்டில் மார்செலோ (2012)
சுய விவரம்
முழுப்பெயர்மார்செலோ வியேரா டா சில்வா ஜூனியர்
பிறந்த தேதி12 மே 1988 (1988-05-12)
பிறந்த இடம்இரியோ டி செனீரோ, பிரேசில்
உயரம்1.74 m (5 ft 8 12 in)[1]
ஆடும் நிலைஇடப்புற பின்னாட்டக் காரர் / இடப்புற நடுக்கள வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்ரியல் மாட்ரிட்
எண்12
இளநிலை வாழ்வழி
2002–2005புளுமினென்சு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2005–2006புளுமினென்சு30(6)
2007–ரியல் மாட்ரிட்198(15)
தேசிய அணி
2005பிரேசில் U173(1)
2007பிரேசில் U204(0)
2008–2012பிரேசில் U2312(1)
2006–பிரேசில் தேசிய காற்பந்து அணி32(4)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 15:52, 17 மே 2014 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 12 சூன் 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

இவர் பல நேரங்களில் புகழ்பெற்ற பிரேசிலிய இடப்புற பின்னணி காற்பந்தாட்ட வீரரான இராபர்டோ கார்லோசுடன் ஒப்பிடப்படுகிறார்;இராபர்டோ கார்லோசே இவரைத் தம் வாரிசாக வரித்ததுடன் தன்னைவிடச் சிறப்பாக ஆடுவதாகவும் கூறியுள்ளார்.[2]

இவரது சிறப்பான ஆட்டத்தை இத்தாலியின் புகழ்பெற்ற இடப்புற பாதுகாப்பாளர் பவுலோ மால்டினியும்[3] அர்கெந்தீனாவின் டீகோ மரடோனாவும்[4] பாராட்டியுள்ளனர்.

மேற்சான்றுகள்

  1. "Player Profile". Real Madrid C.F Official Web Site. பார்த்த நாள் 6 February 2014.
  2. La Liga Headlines: Roberto Carlos: Marcelo best in world. Adifferentleague.co.uk (29 March 2012). Retrieved on 2012-06-21.
  3. Paolo Maldini: Tottenham Hotspur's Gareth Bale only knows how to attack. Goal.com (16 December 2011). Retrieved on 2012-06-21.
  4. Diego Maradona tips Tottenham target Sergio Aguero to join Real Madrid one day. Goal.com (24 February 2011). Retrieved on 2012-06-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.