மார்க்சிய பெண்ணியம்

மார்க்சிய பெண்ணியம் (Marxist feminism) பெண்கள் வாழ்வது ஒரு ஆதிக்க சமுக அமைப்பு; பலவித உரிமைகளை இழந்து நிற்கிறார்கள்; சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏற்றத்தாழ்வு நிறைந்து உள்ளது. இதில், ஒரு சாரார் மட்டும், தமது சமத்துவத்தைப் பெறுவது கடினம் ஒட்டுமொத்த பாரபட்சங்களைக் களைந்து முன்னேறும்போதுதான், அனைத்துப் பகுதிக்கும் முழுமையான சமத்துவம் கிடைக்கும் என்கிறது மார்க்சியம். அதாவது பொதுவான பிரச்சனைகளோடு பெண்ணின் பிரச்சினைகள் இணைந்தவை; எனவே பொதுவான தீர்வின் ஒரு பகுதியாகப் பெண்ணிற்கான தீர்வையும் பார்க்க வேண்டும்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.