மாயவநாதன்
மாயவநாதன் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.
இயற்றிய சில பாடல்கள்
- தண்ணிலவு தேனிறைக்க (படித்தால் மட்டும் போதுமா, 1962)
- நித்தம் நித்தம் (பந்தபாசம்)
- தனக்கு தனக்கு (மகிழம்பூ)
- என்ன கொடுப்பாய் (தொழிலாளி)
- அந்தி வெயில் (பூம்புகார்)
- கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.