மாமியார் தேவை
மாமியார் தேவை இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (திங்கள் முதல் வெள்ளி வரை) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர், இந்தத் தொடர் பிப்ரவரி 21ம் திகதி நிறைவடைந்தது.[1][2][3]
மாமியார் தேவை | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்கம் | சுலைமான் கே.பாபு |
நடிப்பு | சுபலேகா சுதாகர், யுவராணி, மகாலட்சுமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இயல்கள் | 244 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | இந்தியா |
ஓட்டம் | தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
முதல் ஒளிபரப்பு | 15 ஏப்ரல் 2013 |
இறுதி ஒளிபரப்பு | 21 பெப்ரவரி 2014 |
நடிகர்கள்
- சுபலேகா சுதாகர்
- யுவராணி
- மகாலட்சுமி
- குமரேசன்
- சுக்ரன்
- சோனியா
- விஸ்வநாத்
- வந்தனா
- சூசன்
- ரவி
- அழகு
- பத்மினி
- மித்ரன்
- ஜி.கே.கலாதர்
- கே.நட்ராஜ்
இவற்றை பார்க்க
மேற்கோள்
- "I am good mom-law says yuvarani". Tamil.filmibeat.com.
- "Zee Tamil new mega serial Mamiyar thevai". Tamil.filmibeat.com.
- "Maamiyar-Thevai 50th-episode". cinema.dinamalar.com.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.