மொன்சன்ரொ
மொன்சன்ரொ ஒரு பன்னாட்டு வேளாண்மை உயிரித்தொழில்நுட்ப கூட்டுத்தாபனம். இந்த நிறுவனமே உலகின் 60-70% genetically engineered (GE) seeds க்கான சந்தையை வைத்திருக்கின்றது. மொன்சன்ரோவின் அதிதீவர சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக சுழலியல் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்களிடம் இருந்து பல எதிர்ப்பு பிரச்சாரங்களின் இலக்காக இருக்கின்றது.

Monsanto logo
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.