மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம் மருதடி விநாயகர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது.[2] இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் சித்திரைப் புத்தாண்டு அன்று இடம்பெறும் இரதோற்சவத்திற்கு அமைய இடம்பெறும்.

மருதடி ஆலய நுழைவாயில்

[1]

மருதடிப் பிள்ளையார் கோவில்
மானிப்பாய்
மருதடிப் பிள்ளையார் கோவில்
மானிப்பாய்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9.710136°N 79.991447°E / 9.710136; 79.991447
பெயர்
பெயர்:மருதடி விநாயகர் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
அமைவு:மானிப்பாய்
கோயில் தகவல்கள்
மூலவர்:பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

உசாத்துணை

  1. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வரலாற்றுப் பெட்டகம் வெளியீடு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபை
  2. ஈழத்து ஆலயங்கள் யாழ்மாவட்ட திருத்தலங்கள் - பாகம்-1 வெளியீடு அகில இலங்கை இந்து மாமன்றம்
  3. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வரலாற்றுப் பெட்டகம் வெளியீடு மானிப்பாய் மருதடி தர்மகத்தா சபை
  4. ஈழத்து ஆலயங்கள் யாழ்மாவட்ட திருத்தலங்கள் - பாகம்-1 வெளியீடு அகில இலங்கை இந்து மாமன்றம்
  5. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வரலாற்றுப் பெட்டகம் வெளியீடு மானிப்பாய் மருதடி தர்மகத்தா சபை
  6. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வரலாற்றுப் பெட்டகம் வெளியீடு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபை
  7. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வரலாற்றுப் பெட்டகம் வெளியீடு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபை

http://www.dinamalar.com/nri/details.asp?id=3096&lang=ta

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.