மாநகரம் (திரைப்படம்)
மாநகரம் (ஆங்கிலம் : Maanagaram) , 2017 இல் வெளிவந்த இந்திய தமிழ்மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் . தயாரிப்பு S.R.பிரபு இத்திரைப்படம் வெளிவந்தது 10 மார்ச் 2017. படமானது குறிப்பட்ட அளவு இலாபம் அடைந்தது.[1][2][3][3]
நடிகர்கள்
- சந்தீப் கிருஷ்ணன்.
- ரெஜினா.
- சார்லி.
- ராம்தாஸ்.
- மதுசூதன்.
- ரவி வெங்கட்.
- அருண் அலெக்சான்டர்.
- தீனா
- கார்த்திக் யோகி.
மேற்கோள்கள்
- "Potential Studios head up with Maanagaram" (en-US). பார்த்த நாள் 2016-07-25.
- "Maanagaram gets same censor result as Maya" (in en-US). Top 10 Cinema. 2017-02-10. https://www.top10cinema.com/article/41313/maanagaram-gets-same-censor-result-as-maya. பார்த்த நாள்: 2017-02-12.
- http://www.thehindu.com/entertainment/movies/shining-without-stars/article17474025.ece
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.