மாணிக்க வாசகர் (திரைப்படம்)
மாணிக்க வாசகர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
மாணிக்க வாசகர் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | மோடேர்ன் தியேட்டர்ஸ் சேலம் ஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ் |
கதை | கே. தியாகராஜ தேசிகர் |
நடிப்பு | தண்டபாணி தேசிகர் என். எஸ். கிருஷ்ணன் பி. வி. ரெங்காச்சாரி எம். எஸ். தேவசேனா டி. ஏ. மதுரம் சாந்தாதேவி பி. எஸ். ஞானம் |
வெளியீடு | 1939 |
ஓட்டம் | . |
நீளம் | 19000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). பக். 350-352.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.