மாணவன்

மாணவன் (student) என்பவன் அறிந்து கொள்பவன். சில நாடுகளில் பல்கலைகழகத்தில் பயிலுபவன் மாணவன். ஆனால் பள்ளிப்பருவ குழந்தைகள் (K-12) மாணவர்கள், அதாவது பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகள். பொதுவாக தொழிற்கல்வி பயிலுபவரும் மாணவனே. எனவே, ஒரு விஷயத்தை அறிந்து கொள்பவன் மாணவன்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.