மா மதுரை

'மா மதுரை' (ஆங்கிலம்:Maa Madurai) என்பது 2007ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதை புதிதாக அறிமுகமாகிய கே. கே. கிருஷ்ணன் அவர்கள் இயகியுள்ளார். முக்கிய கதாப்பாதிரங்களாக நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் மற்றும் ராஜஸ்ரீயின் (நடிகை) தங்கையான மிதுனா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இது 13 சூலை 2007 அன்று வெளியானது.[2]

மா மதுரை
இயக்கம்கே. கே. கிருஷ்ணன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புவாசன் கார்த்திக்
மிதுனா
வெளியீடு13 சூலை 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Singamuthu hopes son-shine - Malayalam Movie News". Indiaglitz.com (2009-11-27). பார்த்த நாள் 2014-03-01.
  2. "Review - Maamadurai". Kollywood Today (2007-07-29). பார்த்த நாள் 2014-03-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.