மழிலான் ஆத்மன்

தாதுக் மழிலான் பிந்தி ஆத்மன் (Mazlan binti Othman) (பிறப்பு: 11 திசம்பர் 1951) ஒரு மலேசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் தன் நாட்டில் பல பத்திரங்களை வகித்துள்ளார். இவர் வியன்னா, பன்னாட்டவையின் புற விண்வெளிச் செயல்பாடுகள் இயக்குநராக இருந்தார் from 2010 to 2014.[1]

மழிலான் ஆத்மன்
Mazlan Othman
பிறப்பு11 திசம்பர் 1951 (1951-12-11)
செரெம்பன், மலேசியக் கூட்டரசு
தேசியம்மலேசியர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்ஒத்தாகோ பல்கலைக்கழகம்

இளமையும் கல்வியும்

வாழ்க்கைப்பணி

தகைமைகள்

மலேசியத் தகைமைகள்

  •   : நடப்பியல் தற்காப்பாளர் ஆணை அலுவலகம், (K.M.N.) (1994)[2]
  •   :தகவுறு பணி ஆணை (P.J.N.) (1997)[2]

சொந்த வாழ்க்கை

தாத்தோ மழிலான் ஆத்மன் இரு குழந்தைகளும் இரு பேத்திகளும் உண்டு. இவர் தன் இளைய மகளுடன் ஆத்திரியா, வியன்னாவில் வாழ்கிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.