மலைச்சிங்கம் (பேரினம்)

மலைச்சிங்கங்கள் (Puma) என்பன பூனைக்குடும்பத்தை சேர்ந்த ஒரு பாலூட்டி பேரினமாகும். மலையரிமா, "ஜாகுவாரன்டி" ஆகிய இனங்கள் இதனுள் அடங்கும். மேலும் இவை வெவ்வேறு இடங்களில் கிடைத்த தொல்லெச்சங்களின்படிக்கு பூமா பாடோய்டஸ் எனப்படும் பெரிய பூனையும் இதனுள் அடங்கும்.

Puma
மலைச்சிங்கம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊணுண்ணி
குடும்பம்: பூனைக் குடும்பம்
துணைக்குடும்பம்: சிறிய பூனைகள்
பேரினம்: பூமா
Jardine, 1834
மாதிரி இனம்
Felis concolor
L, 1771
பேரினங்கள்

பூமா கொன்கலர்
பூமா பாடோய்டஸ்
ஜாகுவாரன்டி

Puma ranges
வேறு பெயர்கள்

Herpailurus Severtzow, 1858
Viretailurus Hemmer, 1965

இனங்கள்

  • பூமா கொன்கலர் (லின்னேயஸ், 1771) – மலையரிமா
  • பூமா பாடோய்டஸ் (ஒவன், 1846)
  • ஜாகுவாரன்டி (Geoffroy, 1803)

வெளி இணைப்புக்கள்

  • பொதுவகத்தில் Puma தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
  • விக்கியினங்களில் Puma பற்றிய தரவுகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.