மலேசியா எயர்லைன்சு
மலேசிய வான்வழி (ஆங்கிலம்:Malaysia Airlines; மலாய்: Penerbangan Malaysia; ஆங்கிலம்: மலேசியா எயர்லைன்ஸ்) மலேசியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். ஐந்து கண்டங்களிலுமுள்ள 100 க்கும் அதிகமான இடங்களுக்கு விமானசேவைகளை நடத்தும் இந்நிறுவனத்தின் பிரதான தளம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். கோத்தகினபாலு சர்வதேச விமான நிலையம், பினாங் சர்வதேச விமான நிலையம், குச்சிங் சர்வதேச விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களையும் இந்நிறுவனம் தளங்களாகப் பயன்படுத்துகின்றது.
சாய்ந்த எழுத்துக்கள்

MAS head office

The former Bangunan MAS in Kuala Lumpur once served as the company headquarters
இந்நிறுவனம் ஸ்கைரக்ஸ் நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஐந்து விமானசேவை நிறுவனங்களில் ஒன்றாகும். ஏசியானா எயர்லைன்ஸ், கட்டார் எயர்வேய்ஸ், கதே பசிபிக், சிங்கப்பூர் எயர்லைன்ஸ் ஆகியவை ஏனைய நான்கும் ஆகும்.
வெளி இணைப்புகள்
- மலேசிய வான்வழி (ஆங்கிலம்)/MUL
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.