வர்மம்
வர்மம் அல்லது அழுத்துமிடம் (மர்மம் எனவும் அறியப்படும்) என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். இந்த அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கவோ அல்லது தற்காப்புக் கலையாகவோ பயன்படுத்தலாம்.
வர்மம் | |
---|---|
மனித உடலில் 108 அழுத்துமிடங்கள் அல்லது வர்மங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
வர்மங்கள் | மனித உடல் பகுதி |
---|---|
25 | தலை முதல் கழுத்து வரை |
45 | கழுத்து முதல் தொப்பூழ் வரை |
9 | தொப்பூழ் முதல் கை வரை |
14 | கைகள் |
15 | கால்கள் |
சித்த வைத்தியம் வர்மத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது:
வர்மங்கள் | செயற்பாடுகள் |
---|---|
64 | வாத வர்மம் |
24 | பித்த வர்மம் |
6 | கப வர்மம் |
6 | உள் வர்மம் |
8 | தட்டு வர்மம் |
இவற்றையும் பார்க்க
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.